நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே மீனாட்சிபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கமலக் கண்ணன் 28. சென்னை தனியார் கம்பெனியில் வெல்டிங் வேலை செய்தார்.
கண்களில் வலி அதிகமாக ஏற்பட்டதால் வீட்டிற்கு வந்து விட்டார். வலி தாங்க முடியாத நிலையில் வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

