ADDED : மார் 02, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
தேனி: பெரியகுளம் கக்கன்ஜி நகர் காட்டுராஜா 36. கூலி தொழிலாளி.
திருமணம் ஆகவில்லை. வடபுதுப்பட்டியில் ரமேஷ் என்பவரது கோழிப்பண்ணையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரமேஷ் அல்லிநகரம் போலீசிற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடலை மீட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டுராஜாவின் அண்ணன் ராமகிருஷ்ணன் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
