ADDED : மார் 24, 2026 07:27 PM
அ நிறம் | அளவு
தேனி:ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் 47. இவரது மனைவி அருணா தேவி 45. இந்நிலையில் பாண்டியன், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்ப்டடு உயிரிழந்தார். மனைவி புகாரில் ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
