ADDED : ஏப் 06, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியைச் சேர்ந்தவர் முருகன் 57. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
மன வேதனையில் விஷம் குடித்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--
