UPDATED : மே 06, 2026 09:45 PM
ADDED : மே 06, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
சின்னமனூர்:சின்னமனூர் பி.டி.ஆர்., வாய்க்கால் தெருவில் வசித்தவர் ராஜேஷ் 38, இவரது மனைவி வினோதா 33. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்த ராஜேஷ், தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்து விட்டு தனியார் தென்னந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
