UPDATED : மே 07, 2026 07:35 PM
ADDED : மே 07, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் வடகரை கே.ஆர்.பி., நாயுடு தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி 59. மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் கோவை, தேனியில் வேலை செய்து வருகின்றனர். சர்க்கரை நோயால் மன வேதனையில் இருந்த முனியாண்டி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
