UPDATED : மே 13, 2026 07:13 PM
ADDED : மே 13, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
போடி:போடி சங்கராபுரம் அருகே எஸ். தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் 18. மது பழக்கம் இருந்ததால் உணவு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதனால் மனம் உடைந்த சக்திவேல் வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சக்திவேல் தந்தை செல்வக்குமார் 53. புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
