UPDATED : ஜூன் 11, 2026 05:03 PM
ADDED : ஜூன் 11, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
போடி:போடி அருகே விசுவாசபுரம் கிழக்கு தெரு கருப்பையா 38.
இவர் தினமும் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். காலை வீட்டை விட்டு சென்றவர் மீனாட்சிபுரத்தில் ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தந்தை கருப்பையா புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
