UPDATED : ஜூலை 15, 2026 05:20 PM
ADDED : ஜூலை 15, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
சின்னமனூர்:சின்னமனூர் காந்திநகர் காலணி செல்வம் 32.
இவரது மனைவி பவித்ரா 29. இவருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. மன உளைச்சல், உடல் நல கேளாறால் பவித்ரா அவதியடைந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தாயார் லட்சுமி புகாரில் சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
