UPDATED : ஜூலை 19, 2026 05:27 PM
ADDED : ஜூலை 19, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறு அருகே வட்டவடை கோவிலூர் பகுதி மணிகண்டன் 41, வியாபாரி.
மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
