ADDED : செப் 17, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
தேனி: உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அசோகன் 50. இவர் மதுக்கடையில் மேற்பார்வையாளர். இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
மனைவி பாண்டியம்மாள் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
