தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி

சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி

சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி


UPDATED : அக் 21, 2026 04:28 PM

ADDED : அக் 21, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:28 PM ADDED : அக் 21, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நிறைவு நாள் நிகழ்ச்சியன்று வெள்ளை குதிரையில் கம்பராயப் பெருமாள் அழைத்து வரப்பட்டார்.

கோயில் வளாகத்தில் சுவாமிக்கு எதிரில் வாழைக்கன்று கட்டப்பட்டு, அதை முருகன் என்பவர் வாழைக்கன்று மீது 3 முறை அம்பு வீசினார். இது பெருமாள் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், யோக நரசிங்க பெருமாள் கோயில்களிலும் நவராத்திரி நிறைவாக சூரனை வதைக்கும் நிகழ்ச்சி வாழை மரத்தில் அம்பு வீசி நடத்தது. தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us