ADDED : மார் 02, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி பைபாஸ் ரோட்டில் தனியார் ஓட்டல் அருகே 65 வயது மதிக்கதக்க ஆண் கண்புருவத்தில் காயத்துடன் பிப்.15ல் மயங்கி கிடந்தார்.
லட்சுமிபுரம் வி.ஏ.ஓ., அனீஸ்பாத்திமா தகவலில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வி.ஏ.ஓ., புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
