தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பொறுப்பேற்பு..

பொறுப்பேற்பு..

பொறுப்பேற்பு..


ADDED : செப் 27, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 07:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு மின்வாரிய மதுரை (ஊரகம்) கண்காணிப்புபொறியாளர் எஸ்.மங்களநாதன், மதுரை மண்டல தலைமைப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார்.

மதுரை மெட்ரோ, ஊரகம், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான தலைமைப் பொறியாளராக செயல்படுவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us