ADDED : அக் 11, 2024 05:43 AM

அ நிறம் | அளவு
போடி: போடி நகராட்சி கமிஷனராக பார்கவி பொறுப்பேற்றார்.
தேவகோட்டை நகராட்சி கமிஷனராக இருந்து மாறுதலில் வந்துள்ளார். இங்கு பணியாற்றிய ராஜலட்சுமி பதவி உயர்வு பெற்று சென்றார்.