நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனராக கே.ஆர்.ஜவஹர்லால் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
இவர் திருவள்ளூர் மாவட்ட துணை இயக்குனராக இருந்து இங்கு மாறுதலில் வந்துள்ளார்.