
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி டி.எஸ்.பி., யாக சுனில் நேற்று பொறுப்பேற்றார்.
இவர் விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் டி.எஸ்.பி., யாக இருந்து மாறுதலில் வந்துள்ளார்.
இங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., பெரியசாமி தற்போது தேனி குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., யாக மாறுதலாகி சென்றுள்ளார்.