ADDED : அக் 29, 2025 09:23 AM
அ நிறம் | அளவு
போடி: போடி நகராட்சி கமிஷனராக சுதா பொறுப்பேற்றார்.
இவர் தஞ்சாவூர் மாநகராட்சி உதவி கமிஷனராக இருந்து மாறுதலில் வந்துள்ளார். இங்கு பணியாற்றிய பார்கவி தேனி நகராட்சி கமிஷனராக பணி மாறுதல் செய்யப் பட்டுள்ளார்.