நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பி.ஆர்.ஓ.வாக எடிசன் பொறுப்பேற்றார். முன்னதாக தென்காசி பி.ஆர்.ஓ.வாக இருந்தார். தேனியின் பி.ஆர்.ஓ.வாக இருந்த நல்லதம்பி பதவி உயர்வு பெற்று திருச்சிக்கு சென்றார்.
தேனி சமூக நல அலுவலராக விஷ்ணுபிரியா நேற்று பொறுப்பேற்றார். இவர் திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலராக பணிபுரிந்தார். பணிமாறுதலில் தேனி வந்துள்ளார். தேனியில் பணிபுரிந்த ஷியாமளாதேவி பணி மாறுதலில் திருவாரூர் சென்றார்.

