ADDED : ஜன 16, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
போடி: போடி சில்லமரத்துப்பட்டி மோகன் 48, டெய்லர். ஆறு மாதங்களுக்கு முன் குடல் இறக்கம் ஏற்பட்டு ஆபரேஷன் செய்தார். தொடர்ந்து வயிற்று வலி இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கரும்பு வாங்கி வருவதாக கூறி சென்றவர், வீடு திரும்ப வில்லை. தேடி பார்த்த போது அவரது பழைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இவரது மனைவி ராஜலட்சுமி புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
