sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

  ஆசிரியர் பயிற்சி முகாம்

/

  ஆசிரியர் பயிற்சி முகாம்

  ஆசிரியர் பயிற்சி முகாம்

  ஆசிரியர் பயிற்சி முகாம்


ADDED : ஜன 11, 2026 05:39 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் தேனி, கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தியது.

கடந்த ஜன. 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை 5 நாட்கள் நடந்தது.

இம்முகாமில், மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யைசேர்ந்த 35 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் சாமி, பொது செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் செயலர் சீனிவாசன், இணை செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன் மற்றும் முதல்வர் தர்மலிங்கம் ஆகியோர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us