ADDED : பிப் 29, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி சி.இ.ஓ., ஆபீஸ் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்க இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 3வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வீரேந்திரபிரபு தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தனர். இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

