தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தொழில்நுட்ப தினம்

தொழில்நுட்ப தினம்

தொழில்நுட்ப தினம்


ADDED : செப் 20, 2024 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் சர்வதே அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் எச்.முகமது மீரான் தலைமை வகித்தார். பேராசிரியர் கமால் நாசர் முன்னிலை வகித்தார் . உதவி பேராசிரியர் ஷாகுல் ஹமீது வரவேற்றார்.

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் தமீம் அன்சாரிபேசினார். உதவி பேராசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us