sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மூணாறில் வெப்பம் அதிகரிப்பு

/

 மூணாறில் வெப்பம் அதிகரிப்பு

 மூணாறில் வெப்பம் அதிகரிப்பு

 மூணாறில் வெப்பம் அதிகரிப்பு


ADDED : பிப் 13, 2026 02:52 AM

Google News

ADDED : பிப் 13, 2026 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் சூரிய கதிர் வீச்சு தாக்கம் அதிகரித்ததால் பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

மூணாறில் தற்போது குளிர் காலம் என்றபோதும் பகலில் வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று காலை குறைந்தபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. பகலில் 29 டிகிரி செல்சியஸ்சாக அதிகரித்தது.

சூரிய கதிர் வீச்சின் தாக்கம் அதிகரித்ததாக தெரியவந்தது. அல்ட்ரா வைலட் விகிதம் (புற ஊதா கதிர்வீச்சை குறிக்கும் அளவீடு) மாநிலத்தில் மூணாறில் கடந்த 2 நாட்களாக அதிகரித்தது. அதன் குறியீடு அளவு நேற்று 8 ஆக பதிவானதால், மிக அதிக ஆபத்து என உணர்த்தும் வகையில் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு ' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது. கதிர் வீச்சு மூலம் சரும நோய்கள் உட்பட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வலியுறுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us