ADDED : ஜன 29, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி அறிவுத்திருக்கோயிலின் 16 ம் ஆண்டு விழா நடந்தது. மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கண்ணன்போஜராஜ் வரவேற்றார்.
செயலாளர் வீரணன் ஆண்டறிக்கை வாசித்தார். மண்டல செயலாளர் பாலசுந்தர் வாழ்த்தினார். துணைத்தலைவர் தாமோதரன் நம்பிக்கையே வாழ்க்கை என்ற தலைப்பில் பேசினார். அறக்கட்டளை துணைச்செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
