ADDED : நவ 13, 2026 09:58 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம்,ஏ.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாபு 31.
தேனியில் பைனான்சில் வேலை செய்தார். இவருக்கு நேற்று திருமணம் நடப்பதற்கு ஏற்பாடுகள் நடந்தது. இந்நிலையில் பாபு நவ.11ல் வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது அண்ணன் முரளி புகாரில், தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
