sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இறந்து கிடந்த காவலாளி

/

 இறந்து கிடந்த காவலாளி

 இறந்து கிடந்த காவலாளி

 இறந்து கிடந்த காவலாளி


ADDED : ஜன 07, 2026 05:58 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் ஏகலூத்து ரோடு கெஞ்சையன் குளத்தில் வசிப்பவர் முத்துப் பிள்ளை 65, இவரது கணவர் அம்மாவாசி 76, இவர் ஏகலூத்து ரோட்டில் உள்ள வெங்கடேசன் புளியந்தோப்பில் காவல் பணி செய்து வந்தார்.

தினமும் காலையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ஜன., 2ம் தேதி வந்தவர் அதன் பின் வரவில்லை.

நேற்று காலை அம்மாவாசி புளியந்தோப்பில் உள்ள வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

மனைவி சென்று பார்த்துள்ளார்.

உடல் அழுகிய நிலையில் இருந்தது. மனைவி முத்துப் பிள்ளை புகாரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us