sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தொடரும் காத்திருப்பு

/

 தொடரும் காத்திருப்பு

 தொடரும் காத்திருப்பு

 தொடரும் காத்திருப்பு


ADDED : ஜன 09, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் வீரேந்திர பிரபு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயக்குமார், பன்னீர்செல்வம், சுரேஷ், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்க சுமார் 119 ஆசிரியர்கள் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்திருந்தனர்.






      Dinamalar
      Follow us