ADDED : ஆக 25, 2026 07:44 PM
தேனி, ஆக.26–
தேனி மாவட்ட ரோட்டரி சங்கங்களின் ஆலோசகர் அழகர்சாமி–பவானி இல்ல திருமண விழா நடந்தது.
மணமக்கள் கிருத்திக்ராம்–கனித்தென்றலை சர்வதேச ரோட்டரி சங்க துணை தலைவர் முருகானந்தம் குடும்பத்தினர் வாழ்த்தினர். திருமணத்தில் ஆளுநர்கள் குமணன், கோபால கிருஷ்ணன், ஆனந்த ஜோதி, கார்த்திக், மணி, லியோ, மண்டல ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் செல்வக்குமார், ரோட்டரி நிர்வாகிகள் சவுந்தரபாண்டியன், மகேஷ் ராஜா, நாராயணபாபு, மதிவாணன், காளிமுத்து, வழக்கறிஞர் செல்வக்குமார், முருகர், சங்கர்ராஜ், வைரமணி, ரெங்கதுரை, குமார், சியாம் சுந்தர், சுரேஷ், சுப்பிரமணியன், கணேஷ் பாபு, ரமேஷ், சதீஸ்குமார், சண்முகவேல், சேது, ஸ்டாலின், வீரமணி, வெங்கடேஷ். கம்பம் கிரின் வேலி நிர்வாகிகள் ராமராஜ், அருண் பிரகாஷ், முத்துப்பாண்டியன், கூடலுார் கார்டன் சிட்டி நிர்வாகிகள் பூபேஸ் கண்ணன், தியாகராஜன், ரவி, செல்வக்குமார், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். ஏற்பாடுகளை மணமக்கள் பெற்றோர் அழகர்சாமி–பவானி, கதிரவன்–பிரேமா, குடும்பத்தினர் செய்திருந்தனர்.
