UPDATED : மே 06, 2026 05:50 PM
ADDED : மே 06, 2026 05:40 PM
சித்திரை திருவிழா: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, மாவு பூஜை, மாலை 5:00 மணி, அம்மன் வீதி உலா, மாலை 6:00 மணி.
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை; காளியம்மன் கோயில், சக்கம்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.
விட்டல விஜயம்: அன்னப்பராஜா திருமண மண்டபம், தேனி, பேசுபவர்: கோபால்தாஸ் மகாராஜ், மாலை 6:00 மணி.
பொது கிக் பாக்ஸிங் போட்டி: மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி, ஏற்பாடு: மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன், காலை 9:00 மணி.
இலவச பயிற்சிகள்: பெண்களுக்கான தையல் பயிற்சி, அலைபேசி பழுதுநீக்குதல், கணினி டேலி, சி.சி.டி.வி., கேமரா பழுநீக்குதல் பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
------------
பெட்ரோல் ரூ.101.90
டீசல் ரூ.93.51.
