தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி மாவட்டம் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 15, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.

பொது தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணைமுதல்வர் உதயநிதி பிரசாரம்: ஆண்டிபட்டி, மாலை 5:00 மணி.

இலவச பயிற்சிகள்: பெண்களுக்கான தையல் பயிற்சி, அலைபேசி பழுதுநீக்குதல், கணினி டேலி, சி.சி.டி.வி., கேமரா பழுநீக்குதல் பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

------------

பெட்ரோல் ரூ.101.90

டீசல் ரூ.93.51.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us