sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

   குப்பை தேங்கி நாறுது தேனி

/

   குப்பை தேங்கி நாறுது தேனி

   குப்பை தேங்கி நாறுது தேனி

   குப்பை தேங்கி நாறுது தேனி


ADDED : ஜன 25, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 80ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பையாக பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக சுகாதார பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பழுதடைந்துள்ளதால் பலவாகனங்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால் நகர்பகுதியில் ஆங்காங்கே தெருக்களில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதில் கால்நடைகள், நாய்கள் குப்பையை ரோட்டில் இறைப்பதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி நகர்பகுதி சுகாதார சீர்கேட்டால் நகரில் பல பகுதிகள் நாறுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us