ADDED : டிச 12, 2024 07:13 AM
அ நிறம் | அளவு
தேனி: குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இதற்காக அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதுதல் போட்டி இணைய வழியில் நடந்தது.
மாணவர்கள் இணைய வழியாக திருக்குறள்களை கூறினர். போட்டி நடுவர்களாக தமிழ் ஆசிரியர்கள் செல்வம், முத்துக்குமார் செயல்பட்டனர்.
