sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 திருப்பாவை கற்பித்தல் வகுப்பு துவக்கம்

/

 திருப்பாவை கற்பித்தல் வகுப்பு துவக்கம்

 திருப்பாவை கற்பித்தல் வகுப்பு துவக்கம்

 திருப்பாவை கற்பித்தல் வகுப்பு துவக்கம்


ADDED : டிச 24, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி

இன்று (டிச.24 முதல் 31 வரை) திருப்பாவை கற்பித்தல் முகாம் நடக்கிறது. வகுப்புகள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. முகாமில் 4 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள்

பங்கேற்கலாம். விவரங்களுக்கு நாமத்வார் பிரார்த்தனை மையத்தை அலைபேசி 96005 36261 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் தெரிவித்தார்.-






      Dinamalar
      Follow us