UPDATED : ஆக 19, 2026 09:46 PM
ADDED : ஆக 19, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி மல்கர் ஒலி 63.
கம்போஸ்ட் ஓடை தெருவில் அரவை மில் நடத்துகிறார். இவரது மில்லில் அரவை செய்து விற்பனை செய்ய வைத்திருந்த 40 டன் தானியங்கள் திருடு போயின. மல்கர் ஒலி தேனி போலீசில் புகார் அளித்தார். தேனி பாலசுப்பிரமணி 65, அன்னஞ்சி பரத் 26, வடபுதுப்பட்டி காளீஸ்வரன் 23 ஆகியோரை கைது செய்தனர். இரவில் சரக்கு வேன்கள் மூலம் தானியங்களை திருடியதாக போலீசில் தெரிவித்துள்ளனர்.
