sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தேனி/ புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி 

புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி 

புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி 


ADDED : அக் 28, 2025 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 04:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில், மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள86 வன அதிகாரிகள், பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு நடைமுறை குறித்தும், கேமராக்கள் பொருத்துதல், மென்பொருள் செயலிகளில் தரவுகளை பதிவேற்றும் திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் அருண்குமார் துவக்கி வைத்தார். புலிகள் காப்பகத்தின்உயிரியலாளர் கீர்த்திவாசன் கணக்கெடுக்கும் நடைமுறை, சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

புவியியலாளர் கோகுல்பிரசாத் கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட வேண்டிய பிற விலங்கினங்களின் விபரங்கள், கேமராக்களை பொருத்தும் நடைமுறைகள் குறித்து விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us