நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: -: கணேசபுரத்தில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
கணேசபுரத்தைச் சேர்ந்த லட்சுமி 70, பெட்டிக்கடையில் ரூ.19 ஆயிரத்து 80 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகள், ரூ.6240 மதிப்பிலான கூல் லிப் புகை யிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது.
புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் லட்சுமிடம் விசாரிக்கின்றனர்.

