ADDED : டிச 25, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே சிலமலை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் 63.
இவரது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தார்.
போடி தாலுகா போலீசார் ஹரிகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்த 59 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

