ADDED : நவ 16, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ராஜதானி அருகே கடைகளில் தடைகளை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்கப் படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஜி.உசிலம்பட்டியை சேர்ந்த கனி 47, பெட்டிக்கடையில் ரூ.300 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு இருந்துள்ளது.
அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

