தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சிகள்.

இன்றைய நிகழ்ச்சிகள்.

இன்றைய நிகழ்ச்சிகள்.


ADDED : மார் 02, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

கோபூஜை:: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, ஏற்பாடு: காமாட்சியம்மன் அறக்கட்டளை, நிர்வாகிகள், கோபூஜை: காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: சடையால் முனீஸ்வரர் கோயில், சுப்பன் செட்டி தெரு, தேனி, காலை 6:00, 9:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.15 மணி

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன்நகர், கோடாங்கிபட்டி, தேனி, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்ன சாய்பாபா கோயில், பெரியகுளம் ரோடு, லட்சுமிபுரம், காலை 7:00 மணி, சிறப்பு அலங்காரம்: மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், தினசரி மார்க்கெட், போடி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், அல்லிநகரம், தேனி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராம கமிட்டி, மாலை 6:00 மணி.

மஹாரணயம் ஸ்ரீ முரளீதர சுவாமிஜி வருகை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 6:00 முதல் மாலை 6:00 மணிவரை அகண்ட ஹரோராம நாம கீர்த்தனர். சத்சங்கம். மாலை 6:00 மணி ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு பிரவசனம் மந்திரம், தென்கரை, பெரியகுளம்.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அருகில், நாகலாபுரம், தேனி,

சிறப்பு அலங்காரம் காலை 7:30 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி.

அந்தர்யோகம்: வேதபுரி சித்பவாநந்த ஆஸ்ரமம், வயல்பட்டி ரோடு, அரண்மனைப்புதுார், காலை 1:00 முதல் மாலை 4:00 மணி வரை

பொது

மகளிர் தையல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us