தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி/.

இன்றைய நிகழ்ச்சி/.

இன்றைய நிகழ்ச்சி/.


ADDED : நவ 30, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கார்த்திகை தீப பூஜை

சிறப்பு அலங்காரம்: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, கார்த்திகை தீப பூஜை: மாலை 7:00 மணி, ஹரிவராசனம்: 9:30 மணி

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.

கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி

சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

நாம சங்கீர்த்தனம்

நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ்,

கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை

பொது

டூவீலர் பழுது நீக்கும் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி,

ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us