ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
ஹரே ராம நாம கீர்த்தனம் நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : ராமசந்திரன், மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
குடியரசு தின கொடியேற்று விழா
தினமலர் கிளை அலுவலகம், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் நகர், நியூ ஸ்ரீராம் நகர், தேனி, காலை 8:00 மணி.
மாவட்ட விளையாட்டு மைதானம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 8:00 மணி.
நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி,தேனி, தலைமை: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், காலை 8:00 மணி.
பொது
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
ரத்ததான முகாம்: சுகந்தகிருஷ்ணா மினி ஹால், வ.உ.சி., தெரு, பழனிசெட்டிபட்டி, ஏற்பாடு: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, வெளிச்சம் சமூக அறக்கட்டளை, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
ஹரே ராம நாம கீர்த்தனம் நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: ராமசந்திரன், மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
குடியரசு தின கொடியேற்று விழா
தினமலர் கிளை அலுவலகம், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் நகர், நியூ ஸ்ரீராம் நகர், தேனி, காலை 8:00 மணி.
மாவட்ட விளையாட்டு மைதானம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 8:00 மணி.
நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி,தேனி, தலைமை: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், காலை 8:00 மணி.
பொது
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
ரத்ததான முகாம்: சுகந்தகிருஷ்ணா மினி ஹால், வ.உ.சி., தெரு, பழனிசெட்டிபட்டி, ஏற்பாடு: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, வெளிச்சம் சமூக அறக்கட்டளை, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
கருத்தரங்கம்: ஓட்டல் தேனி இன்டர் நேஷனல், தேனி, தலைப்பு: பாரதி நினைத்தது பாரதத்தில் நடந்தது, தலைமை: உரத்த சிந்தனை தேனி கிளை தலைவர் முத்து விஜயன், ஏற்பாடு: உரத்த சிந்தனை அமைப்பு, மாலை 5:20 மணி.