ADDED : டிச 16, 2024 04:40 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம், காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:30 மணி.
ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, ஏற்பாடு: சி.ஐ.டி.யு., கோரிக்கை: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை தொடர்பாக, காலை 10:30 மணி.
ஐயப்ப பக்தர்களுக்கான முகாம்: வேளாளர் உறவின் முறை மண்டபம், வீரபாண்டி, ஏற்பாடு: தேனி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை, 8:00 மணி முதல்.
ஐயப்ப பக்தர்களுக்கான சேவை முகாம்: முத்துத்தேவன்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் அன்னதான குழு, உப்பார்பட்டி, தேனி, காலை 6:00 மணி முதல்.
இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சி : கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
கண்டன ஆர்ப்பாட்டம்: வீரபாண்டி பேரூராட்சி சாலையோர வியாபாரிகளின் கடைகளை முன் அறிவிப்பு இன்றி அகற்றியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் முன், தேனி, தலைமை: ஜெயபாண்டி, மாவட்டத் தலைவர், சி.ஐ.டி.யு., (சி.பி.ஐ. (எம்), தேனி, காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம், தலைமை: காமேஸ்வரன், கம்பம் நகரச் செயலாளர், ஏற்பாடு: முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், தேனி, காலை 10:30 மணி.

