தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : டிச 07, 2024 08:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 08:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கார்த்திகை தீப பூஜை

சிறப்பு அலங்காரம்: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, கார்த்திகை தீப பூஜை: மாலை 7:00 மணி, ஹரிவராசனம்: 9:30 மணி

ஐயப்ப பக்தர்களுக்கான முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வீரபாண்டி, ஏற்பாடு: தேனி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 8:00 மணி முதல்.

ஐயப்ப பக்தர்களுக்கான சேவை முகாம்: முத்துத்தேவன்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் அன்னதானக் குழு, உப்பார்பட்டி, காலை 6:00 மணி முதல்.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30.

காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி

சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

நாம சங்கீர்த்தணம்

நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை

பொது

இலவச போட்டோகிராபி, வீடியோ கிராபி பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி,காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.

மணிப்பூரில் கலவரத்தை அடக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம், தலைமை: முருகேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேனி. ஏற்பாடு: மாவட்ட காங்கிரஸ் கட்சி. காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us