sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : டிச 26, 2024 05:27 AM

Google News

ADDED : டிச 26, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மார்கழி புஷ்ப அலங்கார பூஜை: மாலை 7:00 மணி, ஹரிவராசனம்: 9:30 மணி

கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி.

பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி.

மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

நாம சங்கீர்த்தணம்

நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை.

பொது

மறுசீரமைப்பு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்: பழனிசெட்டிபட்டி காங்., கட்சி அலுவலகம், தலைமை: முருகேசன், மாவட்டத் தலைவர், பங்கேற்பு: மண்டலத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, காலை 11::00 மணி.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி: என்.எஸ்.எஸ்., முகாம்: கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி, காலை 10:30 மணி, ஏற்பாடு: திட்ட அலுவலர் இளங்கோவன், தேனி.

மண்டல அபிஷேகம்: ஸ்ரீஐயப்பன் மணி மண்டபம், சின்னமனுார், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சங்கரநாராயணன் மகரஜோதி பெருவழி யாத்திரை குழுவினர், காலை 10:45 மணி, ஐயப்பன் ரதவீதி உலா: இரவு 7:15 மணி.

ஐயப்ப பக்தர்களுக்கான முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வீரபாண்டி, ஏற்பாடு: தேனி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 8:00 மணி முதல்.

ஐயப்ப பக்தர்களுக்கான சேவை முகாம்: முத்துத்தேவன்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதான குழு, உப்பார்பட்டி, தேனி, காலை 6;00 மணி முதல்.

இலவச போட்டோகிராபி, வீடியோ கிராபி பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி,காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.

கலந்தாய்வுக் கூட்டம்: வணிக நிறுவன உரிமையாளர்கள், நிறுவன அமைப்புகளுடன் இணைந்து தமிழில் பெயர் பலகை அமைத்திட வலியுறுத்தி கலந்தாய்வு கூட்டம், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, தலைமை: மனுஜ்ஷியாம்சங்கர், உதவி ஆணையர், தொழிலாளர் நலத்துறை, காலை 10:00 முதல் 12:30 மணி வரை.






      Dinamalar
      Follow us