ADDED : பிப் 14, 2025 05:37 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
ஹரே ராம நாம கீர்த்தனம்
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
இலக்கியமன்ற விழா: நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: கவிஞர் விருமாண்டி கன்னீசுவரி, காலை 10:00 மணி.
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்: பங்களாமேடு, தேனி, தலைமை: மாவட்டஒருங்கிணைப்பாளர் தாஜூதீன், தாலுகா அலுவலகம், ஆண்டிபட்டி, தலைமை: பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி மோகன், மாலை 5:00 மணி.
இலவச கம்யூட்டர் டேலி பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
டிஜிட்டல் கைது குறித்து விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு: அலுவலக கூட்டரங்கம், எஸ்.பி., அலுவலகம், தேனி, தலைமை: சிவபிரசாத் எஸ்.பி., ஏற்பாடு: சைபர் செல் பிரிவு, காலை 10:00 மணி.
மலர் அஞ்சலி: காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்ட், தேனி, புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, தலைமை: அறிவழகன், மாவட்டச் செயலாளர், ஏற்பாடு: வீர இந்து பேரமைப்பு, காலை 11:00 மணி.
மோட்ச தீபம் ஏற்றுதல்: வி.கே.வேலுச்சாமி மண்டபம் , தேனி, புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, தலைமை: ராமராஜ், மாவட்டத் தலைவர், ஏற்பாடு: ஹிந்து எழுச்சி முன்னணி, காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்: தேனி பஸ் ஸ்டாண்ட் பகுதி பஞ்சமி நிலங்களை மீட்டு பஞ்சமர்களுக்கு வழங்க வலியுறுத்தல், தேனி நகராட்சி முன், ஏற்பாடு: தமிழ் புலிகள் கட்சி, காலை 10:00 மணி.

