ADDED : ஏப் 05, 2025 05:28 AM
ராமநவமி சொற்பொழிவு:
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு: சிவகணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி. சத்சங்கம், கூட்டுப்பிராத்தனை தலைமை: ஸ்ரீமுரளி, காலை 9:00 முதல் 10:30 மணி வரை, ஏற்பாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், தென்கரை, பெரியகுளம், கம்பம் பத்மாவதி இல்லம்: மாலை 6:30 முதல் 8:00 மணி.
ஆன்மிகம்
பங்குனி உத்திர தேர்த்திருவிழா: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம். பஞ்சமூர்த்திகள் வீதி உலா, இரவு 7:00 மணி, ஏற்பாடு: மண்டகப்படிதாரர்கள்.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.
சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி
நாலாயிர திவ்யபிரபந்த சேவை, ததியாராதனை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 10:00 முதல் 12:00 மணி, மாலை 3:00 முதல் 6:00 மணி
பொது
மின் நுகர்வோர் சிறப்பு முகாம்: செயற்பொறியாளர் அலுவலகங்கள், தேனி, பெரியகுளம், சின்னமனுார், கண்காணிப்பு லட்சுமி, மேற்பார்வை பொறியாளர், தேனி கோட்டம், காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை.
டூவீலர் பழுது நீக்குதல், பெண்களுக்கான தையல் பயிற்சி : கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி.
ராமநவமி சொற்பொழிவு:
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு: சிவகணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி.
சத்சங்கம், கூட்டுப்பிராத்தனை தலைமை: ஸ்ரீமுரளி, காலை 9:00 முதல் 10:30 மணி வரை, ஏற்பாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், தென்கரை, பெரியகுளம், கம்பம் பத்மாவதி இல்லம்: மாலை 6:30 முதல் 8:00 மணி.