sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

ADDED : ஜூலை 15, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 04:13 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனி திருவிழா

கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், அம்மன் மின் ஒளி வாகனத்தில் வீதி உலா, இரவு 7:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

ஹரே ராம நாம கீர்த்தனம்,நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

காமராஜர் பிறந்தநாள் விழா: நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி, மினி மாரத்தான் ஓட்டம், துவக்கி வைப்பவர்: எஸ்.பி., சிவபிரசாத், காலை 6:00 மணி, ரத்ததான முகாம், துவக்கி வைப்பவர்: கலெக்டர் ரஞ்ஜீத்சிங், காலை 10:00 மணி.

அழகு கலை, செயற்கை ஆபரணம் தயாரித்தல், வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் இலவச பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

மின் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலக கூட்டரங்கம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி. தலைமை: லட்சுமி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், காலை 11:00.

அழகு கலை, செயற்கை ஆபரணம் தயாரித்தல், வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் இலவச பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 10:00 மணி.

கோவிந்தம் மயில்தாய் திருமண மண்படம், வடகரை, பெரியகுளம், பங்கேற்க வேண்டியவர்கள்: நகராட்சி 1,2 வது வார்டு பொதுமக்கள்.

சமுதாயகூடம், உலகத்தேவர் தெரு கம்பம், பங்கேற்க வேண்டியவர்கள், நகராட்சி 1,2,3 வது வார்டு பொதுமக்கள்.

சமுதாயகூடம், அம்பேத்கர் தெரு, பி.ரங்கநாதபுரம், மேலசொக்கநாதபுரம், பங்கேற்க வேண்டியவர்கள்: பேரூராட்சியை சேர்ந்த முதல் 7 வார்டு பொதுமக்கள்.

சமுதாயகூடம், அனுப்பப்பட்டி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், பங்கேற்க வேண்டியோர்: அனுப்பப்பட்டி, போடிதாசன்பட்டி, ஏத்தக்கோவில் பொதுமக்கள்.

பத்ரகாளியம்மன் கோவில் மண்டபம், கடமலைக்குண்டு, கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி.

      Dinamalar
      Follow us