ADDED : ஜூலை 17, 2025 03:27 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
ஹரே ராம நாம கீர்த்தனம்
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
பாராட்டு விழா: பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, வடுகபட்டி, ஏற்பாடு: பள்ளி மேலாண்மைக்குழு, காலை 9:05 மணி.
ரோடு மறியல்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, கோரிக்கை: பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல், தலைமை: ராம்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஏற்பாடு: தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, காலை 10:30 மணி.
தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் தேனி, கோரிக்கை: ஊழியர்களை மிரட்டுவதை தவிர்க்க வேண்டும், தலைமை: செந்தில்குமார், மாவட்ட தலைவர், மதியம் 1:00 மணி.
அழகு கலை, செயற்கை ஆபரணம் தயாரித்தல், வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
எல்.ஐ.சி., சுருளிவேல் மண்டபம், எல்.எப்., ரோடு, கூடலுார், பங்கேற்க வேண்டியோர்: நகராட்சி 1, 2, 3 வார்டு பொது மக்கள்.
டி.சி.ஏ., மண்டபம், பாலன்நகர், பொம்மையகவுண்டன்பட்டி, தேனி, பங்கேற்க வேண்டியோர்: நகராட்சி 1, 2 வார்டு பொது மக்கள்.
நந்தகோபால் அரங்கம், நந்த கோபால் கோயில் தெரு ஓடைப்பட்டி, பங்கேற்க வேண்டியோர்: பேரூராட்சி ஒன்று முதல் 7 வது வார்டு வரையிலான பொது மக்கள்.
சிவசக்தி திருமண மண்டபம், முத்தனம்பட்டி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், பங்கேற்க வேண்டியோர்: கோவில்பட்டி, குன்னுார் பொது மக்கள்.
பி.எஸ்.ஜே., மஹால், மயிலாடும்பாறை, பங்கேற்க வேண்டியோர்: பாலுாத்து, மயிலாடும்பாறை கிராம பொது மக்கள்.

