தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : ஆக 29, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கும்பாபிஷேகம்: கைலாசநாதர் மலைக்கோயில், கைலாசபட்டி. காலை 4:45 மணி, விக்னேஷ்வர பூஜை, காலை 6:15 மணி, தீபாராதனை உடன் கலசங்கள் புறப்பாடு. காலை 6:40 மணி.

பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதருக்கு கும்பாபிஷேகம். அன்னதானம் காலை 8:00 மணி, ஏற்பாடு: அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 10:00.

பொது இந்திய பள்ளிகளுக்கிடையிலான மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: போலீஸ் ஆயுதபடை மைதானம், ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை, காலை 9:00 மணி.

கல்லுாரி மாணவிகளுக்கான முதல்வர்கோப்பை போட்டிகள்: மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி, காலை 9:00.

லைப் இன்னோவிஸ்டா பரிசளிப்பு விழா: லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி, வடபுதுப்பட்டி, தேனி, தலைமை: கலெக்டர் ரஞ்ஜீத்சிங், ஏற்பாடு: பள்ளி தாளாளர் நாராயணபிரபு, மாலை 6:00 மணி.

டேலி, போட்டோ, வீடியோ கிராபி, பாஸ்ட் புட் தயாரித்தல், பெண்களுக்கான தையல் இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us